ப்ரியா அட்லீ வீட்டு விசேஷம் - இணையத்தில் வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்
Atlee Kumar
By Kishanthini
சமீபத்தில் பிரபல இயக்குநர் அட்லீ தான் தந்தையாகப் போவதாக அறிவித்தார்.
இந்த மகிழ்ச்சித் தகவலைப் பகிர்ந்த அட்லீக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான தன் மனைவிக்கு அட்லி வளைகாப்பு செய்து அழகு பார்த்தார்.
இதில் நடிகர் விஜய் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.
இந்நிலையில் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
[
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US