பயமுறுத்தும் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அருமையான டிப்ஸ் இதோ

Parigarangal
By Manchu 1 வாரம் முன்
Manchu

Manchu

ஆழ்ந்த தூக்கத்தில் வரக்கூடிய கனவுகள் என்பது நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் ஆசைகள் நிராசையான தன் வெளிப்பாடே என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதிலும் இயல்பாகவே பகல் கனவு காணாதே என்று வேடிக்கையாக சொல்வது உண்டு.

அதாவது பகலில் கனவு கண்டால் பலிக்காது என்பதன் அர்த்தமே இது. அதுவே இரவு தூக்கத்தில் அதிலும் விடியற்காலையில் நாம் காணும் கனவு பலிக்கும் என்று நம்பப்படுகிறது.

இரவில் வரும் கனவு

இரவில் உறங்கும் போது கனவு வருவது இயற்கையானது தான். பல நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வந்து போகிறது.

இதற்குப் பல காரணங்களை நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 'கனாக் கண்டேன் தோழி' என்று ஆண்டாள் நல்ல தொரு கனவு கண்டாள் அல்லவா? அதே போன்று கனவுகள் தோன்றும்போது நாம் மகிழ்ந்திருக்கலாம்.

ஆனால் கெட்ட கனவுகள் வரும்போது... நிச்சயம் மனம் வாடிவிடும். சில கனவுகள் கண்விழித்ததும் மறந்து விடும். ஆனால் சில கனவுகளோ திரைப்படம் போல மனதில் நின்று அச்சுறுத்தும். சில கனவுகள் கலவையாக இருக்கும். நினைவுக்கு வராமல் இருக்கும்.

விடியற்காலை கனவுகள் பலித்துவிடும் என்ற அச்சத்தில் அந்த நாள் நமக்கு ஓடுவதே இல்லை. நல்ல கனவுகள் பலிக்கட்டும் என்று நினைக்கும் நாம் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க சில எளிய பரிகாரங்களை கடைப்பிடிக்கலாம். 

பயமுறுத்தும் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அருமையான டிப்ஸ் இதோ | Prevent Bad Dreams Coming True Parigarangal

பரிகாரம் என்ன?

முதலில் நாம் கண்ட கெட்ட கனவு குறித்து யாரிடமும் கூற கூடாது. அனைவரும் கெட்ட கனவு வந்தவுடன் அச்சத்தில் செய்வதறியாது மனம் விட்டு புலம்பி விடுவோம். ஆனால் கனவுகளை வெளியே சொல்லாமல் இருப்பதே நல்லது.

அடுத்து காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு பசுவின் முன் சென்று புல், வாழைப்பழம், அகத்தி கீரை ஆகியவற்றை பசுவிற்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு நாம் கண்ட கனவு பலிக்க கூடாது என்று அந்த பசுவின் முன் நின்று மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டும். 

அதன் பிறகு “அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என்கிற மந்திரத்தை கூறி விஷ்ணுவை வேண்டிக்கொண்டால் கெட்ட கனவால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

பயமுறுத்தும் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அருமையான டிப்ஸ் இதோ | Prevent Bad Dreams Coming True Parigarangal

மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

மட்டுவில் தெற்கு

08 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Montreal, Canada

04 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, மல்லாகம்

19 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

07 Oct, 2011
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

Kopay South, Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US