கல்யாணமாகி ஒரே மாசத்துல இப்படியா? காணொளியில் கஷ்டத்தை பகிர்ந்த பிரேம்ஜி மனைவி

Premji Amaren Viral Video Marriage
By Dhushi Jul 29, 2024 09:23 AM GMT
Report

பிரேம்ஜி மனைவி திருமணத்திற்கு பின் என்ன நிலை இருக்கிறார் என்பதனை வெளிகாட்டும் வகையில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரேம்ஜி - இந்து திருமணம்

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் ஒரே காணொளியில் காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா- வெறித்தனமான வீடியோ

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் ஒரே காணொளியில் காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா- வெறித்தனமான வீடியோ

இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி.

இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.

கல்யாணமாகி ஒரே மாசத்துல இப்படியா? காணொளியில் கஷ்டத்தை பகிர்ந்த பிரேம்ஜி மனைவி | Premji Amaran Wife Shares A Video

பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

கல்யாணமாகி ஒரே மாசத்துல இப்படியா? காணொளியில் கஷ்டத்தை பகிர்ந்த பிரேம்ஜி மனைவி | Premji Amaran Wife Shares A Video

திருமணத்திற்கு பின்

உண்டியலும் கையுமாக கிளம்பிய முத்து, மீனா- விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ்: இனி நடக்க போவது என்ன?

உண்டியலும் கையுமாக கிளம்பிய முத்து, மீனா- விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ்: இனி நடக்க போவது என்ன?

இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய ஆசை மனைவியுடன் நெருக்கமாக எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கல்யாணமாகி ஒரே மாசத்துல இப்படியா? காணொளியில் கஷ்டத்தை பகிர்ந்த பிரேம்ஜி மனைவி | Premji Amaran Wife Shares A Video

அந்த வகையில், பிரேம்ஜியின் மனைவி திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார்? என்பதனை காணொளியாக பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “திருமணத்திற்கு பின் பெண்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்...” என பெண்கள் அவர்களின் அனுபவங்களை கருத்தாக பகிர்ந்து வருகின்றனர்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US