45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி

Premji Amaren Marriage Viral Photos
By Dhushi Jun 09, 2024 07:34 AM GMT
Report

நடிகர் பிரேம்ஜி மனைவி இந்துவின் மேக்கப் அறையில் செய்த ரொமான்டிக் அலப்பறைகள் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரேம்ஜி அமரன்

மும்பையில் தனி பங்களா வைத்திருக்கும் நடிகர்களில் இவருமா?

மும்பையில் தனி பங்களா வைத்திருக்கும் நடிகர்களில் இவருமா?

இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் இரண்டாவது மகன் தான் பிரேம்ஜி அமரன்.

இவர் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அத்துடன் பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர், இப்படி சினிமாவில் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி.

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி | Premgi Amaran And Indhu Pre Wedding Photos

இதனை தொடர்ந்து தனது 45 ஆவது வயது வரை பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றி வந்த நிலையில் கடந்த மாதம் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

மேலும் இவரின் திருமண பத்திரிகையும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி | Premgi Amaran And Indhu Pre Wedding Photos

மனைவியுடன் செய்த அலப்பறை

Ethirneechal: முடிவடையும் சீரியல்! கண்ணீருடன் நந்தினி வெளியிட்ட சோகமான பதிவு

Ethirneechal: முடிவடையும் சீரியல்! கண்ணீருடன் நந்தினி வெளியிட்ட சோகமான பதிவு

இந்த நிலையில் பிரேம்ஜி கூறியது போன்று திருத்தணி முருகன் கோவிலில் பிரேம்ஜி - இந்து திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி | Premgi Amaran And Indhu Pre Wedding Photos

இதனை தொடர்ந்து சென்னையில் வரவேற்பு மிக பிரமாண்டமாக இருக்கும் என வெங்கட் பிரபு அவரது அறிக்கையில் கூறியிருந்தார்.

அந்த வகையில், ப்ரீ வெட்டிங்கின் போது மேக்கப் அறையில் பிரேம்ஜி மனைவியுடன் செய்த அலப்பறை புகைப்படங்களாக வெளியாகியுள்ளது.

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி | Premgi Amaran And Indhu Pre Wedding Photos

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US