மலர் சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மாவா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்
சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ப்ரீத்தி சர்மா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து புகழ் பெற்ற நடிகை ப்ரீத்தி சர்மா.
திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் சித்தி 2 சீரியல் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
ஆனால் சில மாதங்களில் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகினார். ஆனாலும் ப்ரீத்தி சர்மா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றதுடன்.
தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். ப்ரீத்தி சர்மா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற சீரியலில் நடித்து வருந்தார்.
ஆனால் அதிலிருந்து பாதியிலேயே விலகி ராகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது நடிகை ப்ரீத்தி சர்மா ட்ரெண்டியான உடையில் நடுரோட்டில் எடுத்த வித்தியாசமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |