Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Sep 26, 2024 10:32 AM GMT
Report

பொதுவாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அசைவ உணவுகளின் பட்டியலில் இறால் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.

இறால் சமையல் சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும்.

Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Prawn Thokku Recipe In Tamil

இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது வழக்கம்.

அந்தவகையில் ரொம்பவே எளிமையான முறையில் அசத்தல் சுவையில் குறுகிய நேரத்தில் இறால் தொக்கு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Prawn Thokku Recipe In Tamil

தேவையான பொருட்கள்

chicken curry: சிக்கன் குழம்பை இப்படி ஒருமுறை செய்து பாருங்க... சுவை அள்ளும்

chicken curry: சிக்கன் குழம்பை இப்படி ஒருமுறை செய்து பாருங்க... சுவை அள்ளும்


அரைப்பதற்கு தேவையானவை 

மல்லி - 1/2 தே.கரண்டி 

சோம்பு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 5 ( 20 நிமிடம் நீரில் ஊற வைத்தது)

Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Prawn Thokku Recipe In Tamil

தொக்கு செய்வதற்கு தேவையானவை 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு 

இறால் - 1/2 கிலோ 

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில்  மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, ஊற வைத்த வரமிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர்  சேர்த்து நன்றாக மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  

Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Prawn Thokku Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன்  தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

Spicy Prawn Thokku: அசத்தல் சுவையில் இறால் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Prawn Thokku Recipe In Tamil

பின்னர் அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, தேவையானளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

அதனையடுத்து சுத்தம் செய்து வைத்தள்ளள இறாலை சேர்த்து நன்றான கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி  3 நிமிடங்டகள் வரையில் வேகவிட வேண்டும். 

நன்றாக வெந்ததும் கரம் மசாலாவை சேர்த்து, 1 நிமிடம் கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அட்டகாசமான சுவையில் அசத்தல்  இறால் தொக்கு தயார்.  

Appala Kuzhambu: அசத்தல் சுவையில் அப்பள குழம்பு... வெறும் 10 நிமிடம் போதும்

Appala Kuzhambu: அசத்தல் சுவையில் அப்பள குழம்பு... வெறும் 10 நிமிடம் போதும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US