நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட படுக்கை அறையா இது? ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்னறது.
பிரபு தேவா இந்தியாவின் ‘மைக்கேல் ஜாக்சன்’ என திரையுலகில் கொண்டாடப்படும் நடன புயல்.
பிரபுதேவாவின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை என்றுமே கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ’காதலன்’ திரைப்படத்தில்நாயகனாக நடித்து கதாநாயகவும் கலக்கினார். பிறகு இயக்குனர் அவதாரமும் எடுத்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அவர் ஒரு மருத்துவர் ஆவார். சமீபத்தில் தான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அவரின் வீடு மற்றும் படுக்கை அறையின் புகைப்படங்கள் தற்போது இணைதயத்தில் தீயாய் பரவி வருகின்றது.
எப்படியும் இந்த வீட்டை பார்க்கும் போதே கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும் என்பது தெரிகின்றது.