பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Prabhu Marriage Bayilvan Ranganathan Divorce
By Dhushi Dec 18, 2023 11:08 AM GMT
Report

பிரபு மகளின் விவாகரத்து குறித்து விமர்சகர் பயில்வான் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டாவது திருமணம்

மாயா- விக்ரம் ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட கமல்.. பயத்தில் பதுங்கிய போட்டியாளர்கள்

மாயா- விக்ரம் ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட கமல்.. பயத்தில் பதுங்கிய போட்டியாளர்கள்

திரையுலகில் மதிப்புமிக்க குடும்பங்களில் ஒன்றாக சிவாஜி கணேசனின் குடும்பம் பார்க்கப்படுகிறது.

இவர்கள் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர்.

பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Prabhu S Daughter 2Nd Marriage About Bayilvan

இந்த நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமணத்தில் விஷால் உட்பட சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Prabhu S Daughter 2Nd Marriage About Bayilvan

ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா?

கூட்டணியில் நாமினேட் செய்யப்பட்ட அந்தவொரு போட்டியாளர்.. இடையில் தப்பிய விக்ரம்- இப்படி ஒரு ட்விஸ்டா?

கூட்டணியில் நாமினேட் செய்யப்பட்ட அந்தவொரு போட்டியாளர்.. இடையில் தப்பிய விக்ரம்- இப்படி ஒரு ட்விஸ்டா?

இந்த திருமணம் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்றும் முதல் கணவரை பிரிய என்ன காரணம் என்றும் ரசிகர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் விமர்சகர் பயில்வான் ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.

அதாவது, பிரபு தனது மகளை தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட சொத்து விவகாரத்தினால் இரண்டு குடும்பமும் தற்போது தனித்தனியாக இருக்கின்றன.

பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Prabhu S Daughter 2Nd Marriage About Bayilvan

இவர்கள் சண்டையை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் கணவர் அவரின் அம்மாவிற்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரபுவின் வீட்டிற்கே திரும்பி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து “ மார்க் ஆண்டனி” புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இரு விட்டார்களும் சம்மதம் தெரிவிக்க தற்பொழுது அவர்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.” என பேசியுள்ளார்.

பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Prabhu S Daughter 2Nd Marriage About Bayilvan

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குடும்ப பிரச்சினைக்காக கணவரை விட்டு வந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.       

பிரபு மகள் ஏன் முதல் கணவரை பிரிந்தார் தெரியுமா? பயில்வான் உடைத்த சீக்ரெட்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Prabhu S Daughter 2Nd Marriage About Bayilvan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US