Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது

Potato Healthy Food Recipes
By Vinoja Nov 24, 2024 05:41 AM GMT
Report

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், புதிய வகையில் உணவுகளை சுவையாக சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கும். 

அந்த வகையில் அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும்.

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது. உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

குறைந்த இரத்த அழுத்தம் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதுடன் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்வதில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. 

அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் உருளைக்கிழங்கை வைத்து சின்னன் சுவையே தோற்றுப்போகும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு சிக்கன் 65 செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். 

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4 

உப்பு - சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தே.கரண்டி 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் -1/2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

கரம் மசாலா - 1/4 தே.கரண்டி

சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

எலுமிச்சை - பாதியளவு 

அரிசி மாவு - 2 தே.கரண்டி

சோள மாவு - 2 தே.கரண்டி

மைதா மாவு - 2 தே.கரண்டி

தண்ணீர் - சிறிதளவு 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

செய்முறை

முதலில் உருளைக்கிழங்னை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி  தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து  மூழ்கும் அளவுக்கு தண்ணீரை் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பாதியளவுக்கு வேகவைத்து தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ள வேண்டும். 

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

பின்னர் உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றான கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, சிக்கன் 65 பதத்திற்கு பிரட்டி, மூடி 10 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும். 

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது | Potato 65 Recipe In Tamil How To Make

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்நிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு 65 தயார். 

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US