கும்பமேளாவில் பூனம் பாண்டே குளியல்- அவரே வெளியிட்ட பதிவு

Cancer Viral Photos
By DHUSHI Jan 30, 2025 11:23 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மகா கும்பமேளாவில் நடிகை பூனம் பாண்டே குளித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.

பூனம் பாண்டே

பாலிவுட் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான “நாஷா” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் பூனம் பாண்டே.

கோபியை விரட்டியடிக்கும் ராதிகா- மனம் கேளாமல் செய்த காரியம்.. உச்சக்கட்ட அவமானத்தில் நாயகன்

கோபியை விரட்டியடிக்கும் ராதிகா- மனம் கேளாமல் செய்த காரியம்.. உச்சக்கட்ட அவமானத்தில் நாயகன்

இதனை தொடர்ந்து, “கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றால் ஆடை இல்லாமல் மைதானத்தில் ஓடுவேன்.” என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகியிருந்த பூனம் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

கும்பமேளாவில் பூனம் பாண்டே குளியல்- அவரே வெளியிட்ட பதிவு | Poonam Pandey Holy Bath At Mahakumbh 2025

கும்பமேளாவில் குளியல்

இந்த நிலையில், நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் மற்றும் பூனம் பாண்டே இருவரும் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட மகா கும்பமேளாவில் குளியல் போட்ட போட்டோக்களை தனித்தனியாக தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

பட்டு சேலையில் புது பெண்ணாக ஜொலிக்கும் டிடி- நடிகைகளை திணற விடும் அழகு

பட்டு சேலையில் புது பெண்ணாக ஜொலிக்கும் டிடி- நடிகைகளை திணற விடும் அழகு

இதனை பார்த்த ரசிகர்கள் “நல்லவேளை நாகா சாதுக்களை போல இவர்களும் நிர்வாணக் குளியல் போடாமல் இருந்தார்களே...” என மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகை பூனம் பாண்டே பிறந்த நாள் அன்று நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

அத்துடன், விழிப்புணர்வுக்காக தன்னை தானே இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டு சர்ச்சை சிக்கி, கைது செய்யப்பட்டார். இதனால் இவரின் பதிவிற்கு கடந்த சில நாட்களாக ரசிகர்கள் மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.   

    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US