யார் இந்த நாயகி என்று தெரிகிறதா? விஜய் பட நாயகியாம்
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நாயகிகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வரும்.
அந்த வகையில் விஜய் பட நாயகியான பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அப்பவே இவ்வளவு ஸ்டைலிஷா இருக்காங்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு மொடலாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ரன்னர் அப் கோப்பையை தட்டிச் சென்றார்.
மற்ற மொழிகளில் அசத்தினாலும், தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார், ஆனாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் விஜய் பட நாயகியாக முத்திரை பதித்துள்ளார்.
சமீபத்தில் பாலிவுட்டில் சல்மான் கானுடன் கிசிகா பாய் கிசிகா ஜான் படத்தில் நடித்திருந்தார், தற்போது இவரது சிறுவயது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |