Trending Photos..வனிதாவா இது? பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்துக்கே சென்று பார்த்த ஆச்சரியம்
பிக் பாஸ் வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டு தியேட்டரில் அவர் எடுத்துக் கொண்ட அழகான போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
விஐபி ஷோவில் தான் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
#PonniyinSelvan1 in thailand #fdfs pic.twitter.com/p42NZVWROE
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 1, 2022
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அக்டோபர் 5ம் தேதி தனது பிறந்தநாள் வருவதை முன்னிட்டுத் தான் நடிகை வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் முகாமிட்டுள்ளார். ரசிகர்கள் வனிதாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
#October #Libra #birthdayweek #Thailand #vacationmode pic.twitter.com/tciVf2iIWI
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 1, 2022