பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை காட்சி எங்கு எடுக்கப்பட்டது தெரியுமா? லீக்கான ருசிகர தகவல்

Sri Lanka Ponniyin Selvan: I Thailand
By Nivetha Oct 01, 2022 10:30 PM GMT
Report
100 Shares

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' கதையை எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம்.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.

இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இலங்கை தொடர்பான காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டது என்ற ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை காட்சி எங்கு எடுக்கப்பட்டது தெரியுமா? லீக்கான ருசிகர தகவல் | Ponniyin Selvan Secrets

தாய்லாந்தில் படமாக்கப்பட்ட இலங்கை காட்சிகள்

பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள் எல்லாம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.

யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சவாரி செய்யும் காட்சி, ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிடவைகள் தாய்லாந்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US