பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்

Karthi Vikram Aishwarya Rai Trisha Ponniyin Selvan: I
By Manchu Sep 26, 2022 06:24 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல் | Ponniyin Selvan Actor Actress Salary Details Viral

நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களில் அதிக சம்பளம் விக்ரமுக்கு என்றும் அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி சம்பளம் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் என்றும் ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான நாயகனான வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி 5 கோடி சம்பளம் பெற்றாதாக கூறப்படுகிறது.

மேலும் சுந்தரசோழன் கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஒரு கோடி என்றும் பூங்குழலி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடிஎன்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் ஆகியோர்களுக்கும் மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US