சொந்த ஊர் பாணியில் விளாசும் பிரபலங்கள்.. திணறிப் போன கோபிநாத்- வீடியோ
பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஒன்றுக் கூடி கோபிநாத்தை திணறவிட்டுள்ளனர்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் சொந்த ஊரு பாணியில் பிரபலங்கள் வாதிட்டு கொள்கிறார்கள்.
அலைமோதும் கோபிநாத்
நிகழ்ச்சி ஆரம்பித்து வாய்ப்பை கொடுக்கும் வரைக்கும் காத்திருந்த பிரபலங்கள் சொந்த ஊரு பாணியில் மாறிமாறி திட்டிக் கொள்கிறார்கள்.
இதனை எங்கிருந்து நிறுத்த என தெரியாமல் கோபிநாத் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் பற்று எப்படி இருக்கின்றது? என்பதனை இந்த வாரம் பொங்கல் தின சிறப்பாக காணலாம் என நீயா நானா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |