பொங்கல் சிறப்பு பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள்!
பொதுவாகவே இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற கருத்து காணப்படுகின்றது. அதாவது ஒரு புதிய மாற்றம், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில், 2026 ஆம் ஆண்டு தை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை உருவாக்கப் போகிறது. ஜனவரி 15, 2026 அன்று தை முதல் நாள் பிறக்கிறது.
இந்த தை மாதத்தில் சூரிய பகவான் சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியில் பயணம் செய்கிறார். சனியின் வீட்டில் சூரியன் பிரவேசிப்பதால், சிலருக்கு உயர்வு, சிலருக்கு வாழ்க்கை மாற்றம், சிலருக்கு பொறுமை சோதனை என கலவையான பலன்கள் கிடைக்கப்போகின்றது.
ஜோதிட கணிப்பின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எவ்வாறான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |