பக்தி பாடல்களில் கலக்கும் சங்கீத சகோதரிகளின் நேர்காணல்...!
பக்தி பாடல்களில் கலக்கும் சங்கீத சகோதரிகளின் நேர்ர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இது குறித்து அவர் பேசுகையில்,
எங்களை அறியாமல் முருகர் கோவிலில் தான் அதிகமாக பாடுவோம். அந்த கோவில் கவுசிக பாலசுப்பிரமணிய கோவில். இந்தக் கோவில் பாண்டிச்சேரியில் இருக்கிறது.
அந்தக் கோவில் முருகர் கருவறையில் நின்றுக்கொண்டு நாங்கள் பாட்டு பாடுவோம். நிறைய பேர், நிறைய கமெண்ட் சொல்வார்கள்.
நீங்கள் பாடும்போது ஓடிவா.. முருகா... அப்படின்னு சொன்னதும் முருகரே ஓடி வருகிறமாதிரி இருக்கிறது என்று பக்தர்கள் எங்களிடம் சொல்வார்கள். ஆமாம்... இசைக்கு அந்த பவர் இருக்கிறது. இதற்காகவே நாங்கள் நிறைய பாட்டு பாடுவோம்....
மேலும், இது குறித்து தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...