ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது?

By Vinoja Jun 23, 2024 01:07 PM GMT
Report

பொன் மகன் திட்டம் எனப்படுவது பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. 

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற ஒன்று மத்திய அரசால் 2015இல் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பின்னர்  ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கூட தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என அஞ்சலகங்களை அணுகிக் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இந்த பொன் மகன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது? | Pon Magan Semippu Thittam In Tamil

அந்தவகையில் ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்ச தொகையாக ரூ.500 முதல் அதிகபட்சமாக 1,50,000/- ரூபாய் வரையில் இந்த சேமிப்பு தொகையை செலுத்த முடியும்.

நிதியாண்டை அடிப்படையாக வைத்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வரை வட்டி வழங்கப்படும். 

ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது? | Pon Magan Semippu Thittam In Tamil

18 வயதுக்கு குறைவான குழந்தைக்கு கணக்கு ஆரம்பிக்கும் போது இணைப்பு சேமிப்பு (joint account) கணக்காக ஆரம்பித்துக்கொள்ள முடியும். அதாவது பெற்றோர் மற்றும் குழந்தை பெயரில் கணக்தை ஆரம்பிக்க முடியும்.

குறித்த சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.1% வட்டி கொடுக்கப்படும். இருப்பின் ஆண்டிற்கு ஆண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.

எனினும் கடந்த 10 ஆண்டுகளாக 7 %க்கும் குறையாத வகையில் தான் வட்டி வழங்கப்படுவதாக அஞ்சலக சேமிப்பு வங்கி அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது? | Pon Magan Semippu Thittam In Tamil

மேலும் இந்த சேமிப்பு கணக்கில் போடப்படும் பணத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. குறித்த சேமிப்பு கணக்கை ஆரம்பித்தில் இருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் 50% பணத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

மேலும் இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டி அவசியம் இல்லை. 15 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் இந்த சேமிப்பு கணக்கை முடித்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி கணக்கு ஆரம்பித்து 3 ஆண்டுகளில் வங்கி கடனையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 

ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது? | Pon Magan Semippu Thittam In Tamil

பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்

தங்கள் ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

பெற்றோரின் சரியான முகவரி.

ஆதார் கார்ட்.

pan card மற்றும் புகைப்படம்.

500 ரூபாய் பணம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அருகில் உள்ள தபால் அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரை எங்கு வேண்டுமானாலும் சமர்ப்பித்து பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கை ஆரம்பித்துக்கொள்ள முடியும். 

மேலும் மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (Post Office Saving Schemes (indiapost.gov.in) மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US