போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்... 12 குழந்தைகளின் நிலை என்ன?
child
maharashtra
spray
vomit
By Jon
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஞாயிறு அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி கொடுத்துள்ளனர்.
ஒரு குழந்தை வாந்தி எடுக்க, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பரிசோதித்தபோது கிருமி நாசினி வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 7 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US