viral video: உறங்கும் பெண்ணின் கூந்தலுக்குள் சென்ற பாம்பு... இறுதியில் என்ன நடந்தது?
ஒரு பாம்பு குட்டி உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் கூந்தலுக்குள் சென்று மறைந்து கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொமி கூட இருக்கின்றது.இதற்கு காரணம் பாம்பு கொடிய விஷத்தை கொண்டிருகப்பது தான்.

பாம்பு கடித்துவிட்டால் அதன் விஷம் உயிரையே பறித்து விடும் என்பது அனைவரும் அறிந்ததே.அதனால் பாம்புகளிடம் இருந்து எப்போதும் விலகியிருப்பதே பாதுகாப்பானது.
பாம்புகள் தனது இரையை வேட்டையாடுவதற்காகவும் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவுமே விஷத்தை கொண்டுள்ளது.
தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது என உணரும் பட்சத்திலேயே பாம்புகள் தாக்க முற்படுகின்றன. ஆனாலும் பாம்பை கண்ணால் கண்டாலே கடித்தது போல் தலைதெறிக்க ஒடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு அதை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது என்றால் மிகையாகாது.
அதனால் தான் தற்காலத்தில் சமூக ஊடகங்களில் பாம்புகளின் காணொளிகளுக்கு அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
அந்தவகையில், ஒரு பாம்பு குட்டி உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் கூந்தலுக்குள் சென்று மறைந்து கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |