தமிழர் பகுதியில் மக்களை இழந்து அநாதரவான ஒரு கிராமத்தின் அவலநிலை?
srilanka
jaffna
village
Thadduvan Kotti
By Jon
ஆனையிறவு தட்டுவன்கொட்டி. இது கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் இப்பரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் உள்நாட்டு போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த நிலையில் தற்பொழுது அண்ணளவான மக்களே இப்பிரதேசத்தி வாழ்ந்து வருகின்றனர்.
இங்குவாழும் மக்களின் வாழ்வாதரமாக விவசாயம் அமைந்துள்ளது. யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் ஆனபோது மக்களின் வாழ்வாதாரம் மட்டும் மாறவே இல்லை. அதோடு பல காலங்களாக இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பூமியாகவும் இது காணப்படுகின்றது.
தட்டுவன்கொட்டி தொடர்பான மேலதிக தகவல்களை அம்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் இக் காணொளிஊடாக நாம் அறிவோம்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US