பிரபல பின்னணி பாடகி மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்

By Manchu Aug 03, 2021 03:08 AM GMT
Report

மறைந்த பிரபல பின்னணிப்பாடகி கல்யாணி மேனன் நேற்று உடல்நலக் கோளாறால் உயிரிழந்த நிலையில், இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல பாடகியாக இருந்தவர் கல்யாணி மேனன். 1979ம் ஆண்டில் இவர் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார்.

நல்லதொரு குடும்பம் படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே’ பாடல்தான் இவரது முதல் பாடல். தொடர்ந்து பாடல்கள் பாடி வந்த இவர், ஏ.ஆர் ரகுமான் பாடல்களை அதிகமாக பாடல்களை படியுள்ளார்.

கல்யாணி மேனனுக்கு ராஜீவ்மேனன், கருணாகரன் மேனனென்ற இரண்டு மகன்கள். இதில் ராஜீவ்மேனன் இந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர். மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்கியிருக்கிறார்.

சினிமா மற்றும் பக்தி ஆல்பங்களிலும் பாடி வந்த கல்யாணி மேனன், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் பிரச்சனையினால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த கல்யாணி மேனனுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் கல்யாணி மேனன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.  

பிரபல பின்னணி பாடகி மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம் | Playback Singer Kalyani Menon Passed Away

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US