கொல்கத்தாவில் கோர சம்பவம்... கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்: பின்னணி என்ன?
India
Crime
By Rinosharai
இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் தன் கணவனால் பெரும் துயரத்துடன் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
அதிக பணத்தை சம்பாதித்துக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு மனைவியுடன் தனித்தனியாக குடும்பம் நடத்திய கணவன் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் முதல் மனைவியை அதுவும் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அடையாளம் தெரிந்துக் கொள்ளாத படிக்கு துண்டுத் துண்டாக கொலை செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படி சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்த கணவன் பொலிஸின் பிடியில் சிக்கியது எவ்வாறு என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US