ஜென்மத்தில் சனி… எதிர் எதிர் கிரகங்களின் சேர்க்கையால் அழிவில் சிக்கும் 05 ராசிகள் யார் தெரியுமா?
சூரியன் - சனி இருவரும் தந்தை மகன் என்றாலும் எதிர் எதிர் கிரகங்கள் அதாவது பகை கிரகங்கள்.
சனி - சூரியன் சேர்க்கையால் இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு பிரச்னை தரக்கூடியதாக இருக்கும். பாரிய ஆபத்தில் சிக்க போகும் ராசிக் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
தொழில் துறையில் சவால்களை சந்திக்க நேரிடலாம். பொருளாதார நிலை உங்களுக்கு சில சிக்கல்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
சிவ சாலிசாவை பாராயணம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான பலன்களைப் பெறலாம்.
கடகம்
சனி - சூரியன் சேர்க்கையால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படவும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிவாலயத்தில் அர்ச்சனை செய்து வழிபடவும்.
கன்னி
சனி - சூரியனின் சேர்க்கை காரணமாக கவனக்குறைவு ஏற்படக்கூடும். ஏமாற்றுவதைத் தவிர்க்கவும். குழந்தைகளின் நலன் தொடர்பான கவலை ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்கு ஜென்மத்தில் சனி - சூரியனின் சேர்க்கை காரணமாக மனச்சோர்வு ஏற்படும். நீங்கள் முடிவெடுப்பதில் குழப்பமடைவீர்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் பலவீனமடையும். சனி அஸ்தமனத்தில் இருப்பதால் பெரிய நிதி நிலை தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சனி - சூரியன் இருப்பதால் உங்களுக்கு திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். சரியான ஆலோசனை, சிந்தனைக்கு பின்னர் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
அனுமன் சாலிசாவை படித்த வர உங்கள் துன்பங்கள் குறையும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022