மூலத்தை அடித்து விரட்டி மூலக்கட்டியை இல்லாமல் செய்யும் சக்திவாய்ந்த இலை! எப்படி பயன்படுத்துவது?

health Piles Remedies
By Nivetha Jul 14, 2021 11:40 PM GMT
Nivetha

Nivetha

Report

மூலம், ஆசனவாய் வெடிப்பு, பெளத்திரம் போன்றவற்றில் மூலநோய் முக்கியமானது.

பொதுவாக உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லப்படும் சிரை ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இது சிரைக்குழாய்களில் ரத்தம் தேங்கியிருப்பதை தடுக்கின்றன.

ஆனால் ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்கு செல்லும் சிரைக்குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையில் இல்லை. இதனால் இங்கு அழுத்தம் அதிகரிக்கும் போது ரத்தம் தேங்கி அந்த இடத்தில் சிறிய பலூன் போன்று வீங்கிவிடுகிறது. இந்த ரத்தக்குழாய் வீக்கம் தான் மூலநோய் என்று அழைக்கப்படுகிறது.

​மூலத்துக்கு கை வைத்தியம் உண்டா?

  1. மூலம், பெளத்திர நோய்களுக்கு கை கண்ட மருந்து என்று கை வைத்தியங்கள் செய்பவர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
  2. இதன் ஆரம்ப கால அறிகுறியை கண்டால் கை வைத்தியத்திலும் உணவு முறையிலும் முழுமையாக குணப்படுத்த முடியும் சிலருக்கு மருத்துவ சிகிச்சையோடு உணவு முறை சரியானதாக திட்டமிட்டாலே மூலத்துக்கு விடை கொடுத்துவிடலாம்.
  3. ஆனால் இதற்கெல்லாம் அவசியமில்லாமல் வீட்டில் பெரியவர்கள் மலச்சிக்கல் வந்தாலே அதை சரிசெய்து விடுவார்கள்.
  4. ஆசனவாயில் மூலக்கட்டி, ஆசனவாய் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் ஆசனவாய் கட்டியை குறைக்க பல வைத்தியங்கள் குறித்து சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒன்று கொய்யா இலை. கொய்யா இலையை கொண்டு ஆசனவாய் வெடிப்பு, மூலக்கட்டியை குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். 

​ஆசனவாய் கட்டிக்கு கொய்யா இலை

ஆசனவாய் பகுதியில் வெளிப்புறத்தில் மூலக்கட்டி இருந்தால் உங்களுக்கு இந்த கைவைத்தியம் பெரிதும் பலனளிக்கும். இரண்டு கைப்பிடி கொய்யா இலையை எடுத்து கொள்ளுங்கள். அதை அலசி பொடியாக நறுக்கி நீரில்லாமல் உலர வைத்து இளஞ்சூட்டில் 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

பிறகு மூன்று சொம்பு நீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய கொய்யா இலையை சேர்த்து இலேசாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். பிறகு இளஞ்சூடாக வரும் வரை ஆறவிட்டு நீரை வடிகட்டி கொள்ளவும்.

இந்த நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆசனவாய் மூலக்கட்டி இருக்கும் இடம் படும்படி வைத்து சில நிமிடங்கள் உட்கார வேண்டும். அல்லது அந்த நீரை மூலக்கட்டி இருக்கும் இடத்தில் மென்மையாக கழுவி வர வேண்டும்.

தினமும் மூன்று முறை இதை கழுவி வந்தால் மூலக்கட்டி சுருங்கி இல்லாமல் போகும். மூலம் சுருங்கும் வரை இதை செய்ய வேண்டும்.

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Wallington, United Kingdom

03 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
மரண அறிவித்தல்

கொடிகாமம், மிருசுவில் வடக்கு

26 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US