பிலவ ஆண்டில் சிம்மத்திற்கு காத்திருக்கும் ஆபத்து... எச்சரிக்கை தேவை

tamil new year jodhitam simmam pilava year
By Manchu Apr 13, 2021 03:21 AM GMT
Report

பிலவ தமிழ் புத்தாண்டு 2021ல் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதைப்பொருத்து சிம்மம் ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலனைப் பெறுவார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சிம்மம்

இந்தாண்டு உங்களுக்கு குரு மூலமாக யோகம் ஏற்படக்கூடிய நிலை இருந்தாலும், அதிசார குரு பின்னர், கும்பத்தில் செல்லக்கூடிய குரு ஆகிய நிலையின் போது உங்களுக்கு நற்பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக ஸ்தானம் எனும் 6ல் சனி இருந்தாலும், இதனால் உங்களுக்கு தேவையற்ற மன வருத்தம், மனக்குழப்பம், சஞ்சலங்கள், பீதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் உடல் நலனில் சற்று பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும்.

முடிந்தால் சனி பகவானுக்குரிய ஆலயத்திற்குச் சென்று வருவது நல்லது. முடிந்த போதெல்லாம் சிவாலயங்களுக்கு சென்று வருவதும், நவகிரகங்களை வணங்கி, சனி பகவானை சிறப்பாக வழிபட்டு வருவது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஒட்டுமொத்தமான மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை.



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US