ஊர்காவற்துறையில் மக்கள் கவனத்தை ஈர்த்த வரலாற்று சான்று- முழு விவரங்கள் இதோ
தற்போது செய்திகளை பல வழிகளில் பெற முடியும் ஆனால் அந்த காலங்களில் செய்திகளை பெறுவது என்பதும் அனுப்புவது என்பதும் பாரிய சவாலாகவே அமைந்திருந்தது.
இருந்த போதிலும் மன்னராட்சி காலங்களில் செய்திகளை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்படி செய்திகளை அனுப்பும் புறாக்களை பராமரிக்க புறாக்கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அமைக்கப்பட்ட புறாக்கூடு ஒன்று பருத்தியடைப்பு கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட நெடுந்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இருக்கும் புறாக் கூட்டினை ஒத்ததாக ஊர்காவற்துறை பகுதியிலும் சில சான்றுகள் உள்ளன.
அந்த வகையில், வெளிநாட்டடில் இருந்து இலங்கைக்கு தகவல் பரிமாற்றத்திற்காக கொண்டு வரும் புறாக்களை அடைத்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இடங்கள் தற்போது பாழடைந்து காணப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பற்றி தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |