கொரோனா காலத்தில் துணையுடன் உறவு கொள்வது சரியா? அப்படி மீறினால் என்ன நடக்கும்?
கொரோனாவானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் எல்லோரும் கவனமாக இருப்பது அவசியம்.
சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் இரண்டும் கோவிட் 19 பாதிப்பில் இருந்து நம்மளை காப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இதனிடையே, தம்பதிகள் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடலாம். அப்படி ஈடுபட்டால் தொற்று நோய் பரவாமல் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
மேலும், ஒரு வேளை உங்க துணைக்கு கொரோனா தொற்று இருந்தால் அவருடனான உடல் நெருக்கம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். உறவு என்பது தொற்று காலத்தில் உங்களுக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் பயத்தை குறைக்கிறது.
இது உங்களுக்கு நிம்மதியை தருகிறது. இதனால், பதட்டத்தை குறைத்து உங்க தூக்கத்தை ஊக்குவிக்கிறது. உங்க மூளை ஆனது எண்டோர்பின்கள் மற்றும் ஆக்ஸிடாஸின் ஆகியவற்றை வெளியிடுகிறது.
இதனால் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்க முடியும்.
இந்த மன அழுத்த காலங்களில் உடல் ரீதியான நெருக்கம் நல்ல நிம்மதியான மன நிலையை தருகிறது. பாதுக்காப்புடன் செயல்படுவதே சிறந்தது.