குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடிய பிரபலங்கள்... வெளியிட்ட புகைப்படங்கள்
பொங்கல் தினத்தை கோலிவுட் பிரபலங்கள் தங்களின் குடும்பத்திருடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
பண்டிகை கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களான ரஜினி, தனுஷ், பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் தங்களின் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
பல சர்ச்சைகள், மனக்கசப்புகள் இருந்தாலும் பிரபலங்களை குடும்பமாக பார்க்கும் பொழுது அழகாக இருக்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட பிரபலங்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. சிவகார்த்திகேயன்
2. தனுஷ்
3. ரஜினிகாந்த்
4. சிம்ரன்
VIDEO | Actor @rajinikanth greets fans gathered outside his residence in Chennai on the occasion of #Pongal. pic.twitter.com/HDhe37mBG6
— Press Trust of India (@PTI_News) January 15, 2024
5. ஹரிஷ் கல்யாண்
6.பாக்கியராஜ்
அன்பு சொந்தங்களுக்கு எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ?❤️#Pongal #pongalopongal #HappyPongal2024 pic.twitter.com/LV6FW8DDOt
— Shanthnu (@imKBRshanthnu) January 15, 2024
7.ஸ்ரீநிதி ஷெட்டி
ಎಲ್ಲರಿಗೂ ಮಕರ ಸಂಕ್ರಾಂತಿ ಹಬ್ಬದ ಹಾರ್ದಿಕ ಶುಭಾಶಯಗಳು ✨️?
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) January 15, 2024
Happy #MakaraSankranti ?✨️ pic.twitter.com/2HWjCNdqp4
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |