பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது? மெழுகு சிலைப்போல்..: தீயாய் பரவும் புகைப்படங்கள்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் வெள்ளை நிற சேலையில் கவர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
கவர்ச்சி கன்னி
இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் அவருக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து இவர் நடிகையாகவும் சாய் பல்லவியின் கார்கி படத்தில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சேலையில் கவர்ச்சி போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.