ஹீரோயின்ஸ்களுடன் போட்டி போடும் பிரபலத்தின் மகள்! சினிமாவிற்கு வருவாரா?

Arjun Viral Photos
By Dhushi Jan 07, 2023 05:32 AM GMT
Report

90களின் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா பயணம்

90களில் துவக்கத்திலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களில் ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒருவர்.

இவரின் திரைப்படங்கள் அரசியல் மற்றும் குடும்பம் சார்ந்ததாக இருந்ததால் அதிகம் மக்களால் விரும்பப்பட்டார். மேலும் இவர் நடித்த முதல் படமே மக்கள் மத்தியில் அதிகம் ரீச்சை அள்ளிக் கொடுத்தது.

இவருக்கு ஆக்சன் கிங் என்ற புனை பெயரும் இந்த படத்திலே நிருமணமானது மற்றும் இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவின் புருஸ்லி என்ற பெயரும் இருக்கிறது.

ஹீரோயின்ஸ்களுடன் போட்டி போடும் பிரபலத்தின் மகள்! சினிமாவிற்கு வருவாரா? | Photo Of Actor Arjun S Youngest Daughter

காதல் திருமணம்

இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அர்ஜுன் கடந்த 1988ஆம் ஆண்டு கனடா சினிமாவில் பிரபல நடிகையான நிவேதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஐஷ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர். அர்ஜீனின் மூத்த மகள் தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விஷாலின் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இவரின் இளைய மகள் பெண்களுக்கு தேவையான ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.

ஹீரோயின்ஸ்களுடன் போட்டி போடும் பிரபலத்தின் மகள்! சினிமாவிற்கு வருவாரா? | Photo Of Actor Arjun S Youngest Daughter

வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் எப்போது தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கம் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சனா அவரின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் “இவர் ஹீரோயின்ஸ்க்கே டாஃப் கொடுப்பார் போல” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.        

Gallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US