மாடர்ன் லேடியாக வலம் வரும் மிருணாளினி ரவி: வைரல் புகைப்படம்!
முதலில் டப்ஸ் மாஷ் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. தற்போது மாடர்ன் லேடியாக சமூக வலையத்தளங்களில் வலம் வருகிறார்.
இவர் டப்ஸ் மாஷ் மூலம் மக்களிடையே அறிமுகமாகி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் உள்நுழைந்தார்.
கதாநாயகியாக அறிமுகம்
பின்னர் சாம்பியன் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளார்.
தொடர்ந்து இவர் தமிழில் எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதாகவும் இன்னும் சில படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இவரது புகைப்படங்களை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.