பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?

Skin Cancer
By Vinoja Jun 08, 2024 09:30 AM GMT
Report

பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பொதுவாகவே பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பாவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் லிப்ஸ் டிக் இல்லாமல் வெளியில் போக முடியாது என கூறும் அளவுக்கு இதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது.

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது.

இப்படி அனைத்து பெண்களாலும் விரும்படும் விப்ஸ்டிக்  பெண்களின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாது அவர்களின் ஆளமையை வெளிப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. 

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

ஒரு பெண் விரும்பும் லிப்ஸ்டிக்கின் நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் உளவியல் ரீதியில் நாம் விரும்பும் நிறத்துக்கும் நமது ஆளுமை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

இந்த அறிகுறிகளை பெண்கள் புறக்கணிக்கவே கூடாது... கருப்பை புற்றுநோய் ஏற்படலாம்!

இந்த அறிகுறிகளை பெண்கள் புறக்கணிக்கவே கூடாது... கருப்பை புற்றுநோய் ஏற்படலாம்!

அந்த வகையில் எந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ரெட் லிப்ஸ்டிக்

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

ரெட் லிப்ஸ்டிக்கை விரும்பும் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே  தைரியம், நம்பிக்கை, உறுதி மற்றும் மிகுந்த ஆற்றல் என்பன காணப்படும். இவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். வாழ்வில் யாராலும் முடியாத விடயத்தை சாதிக்க வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும். 

நியூட் லிப்ஸ்டிக்

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

நியூட் லிப்ஸ்டிக்கை விரும்பும் பெண்கள் அதிநவீனமானவர்களாக இருப்பார்கள்.இவர்கள் மிகவும் இரக்கமும், தாராள குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதளவில் மென்மையானர்களாகவும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கடினமானவர்களாக இருந்தாலும் மனதளவில் குழந்தை போன்றவர்களாக இருப்பார்கள். சிறிய விடங்களுக்கும் அதிகமாக எரிச்சலடையும் தன்மை இவர்களிடம் காணப்படும். 

பிங்க் லிப்ஸ்டிக்

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

பிங்க் லிப்ஸ்டிக்கை விரும்பும் பெண்கள்  மிகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும், குழந்தை தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மிகவும் விளையாட்டு தனம் கொண்டவர்களாகவும் நேர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

பிரவுன் லிப்ஸ்டிக்

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? | Personality Test Shade Of Your Favorite Lipstick

பிரவுன் லிப்ஸ்டிக்கை விரும்பும் பெண்கள்  மிகவும் நம்பிக்கையான, வலிமையான, புத்திசாலியான மற்றும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் உண்மையாகவர்களாகவும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருக்கும் இவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.மேலும் பாரம்பரியத்தை மதிக்கும் தன்மை இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன ?

மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன ?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US