ராட்சத மலைப்பாம்பின் மீதே அசால்ட்டாக படுத்துறங்கும் நபர்... மெய்சிலிக்கும் வைரல் காட்சி!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ரெட்டிகுலேட்" மலைப்பாம்பின் மீது அசால்ட்டாக படுத்துறங்கும் மெய்சிலிர்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மலைப்பாம்புகள் பெரிதாக வளரக்கூடியது. அதன் தோற்றமே பார்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் "ரெட்டிகுலேட்" என்றால் நெட்வொர்க் என்று அர்த்தம், இந்த வகை மலைப்பாம்புகளின் உடலில் காணப்படும் நெட்வொர்க் போன்ற அமைப்புதான் இவற்றுக்கு இந்த பெயர் வர காரணம் என அறியப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இந்த வடிவத்தின் அழகுதான் பாம்பின் தோல் வர்த்தகத்தில் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் பிரபலத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
விலங்கியல் சூழலில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு 28.5 அடி நீளமும் சுமார் 320 பவுண்டுகள் எடையும் கொண்டது.
இந்த வகை பாம்புகள் உலகளவில் பிரபலம் வாய்ந்ததாக அறியப்படுகின்றது. இப்படி பார்ப்போரை பீதியில் உறய வைக்கும் ரட்சத தோற்றம் கொண்ட ரெட்டிகுலேட்" மலைப்பாம்பின் மீது அசால்ட்டாக படுத்துறங்கும் நபரின் பறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
