அடேங்கப்பா.... மேடையில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்.... வைரலாகும் வீடியோ...!
மேடையில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
மேடையில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குஜராத், வல்சாத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடகர் கிர்திதன் காத்வி மீது மக்கள் பணத்தைப் பொழிந்தனர்.
நிகழ்ச்சி முடிவில் நிகழ்ச்சி குழுவினர் அப்பணத்தை எண்ணும்போது, சுமார் ரூ.50 லட்சம் வரை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH | People showered money on singer Kirtidan Gadhvi at an event organised in Valsad, Gujarat on 11th March pic.twitter.com/kH4G1KUcHo
— ANI (@ANI) March 12, 2023