இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்!

Astrology Numerology
By Pavi May 01, 2026 12:34 PM GMT
Report

எண்கணிதத்தில் குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையான முகப்பொலிவு இருக்கும் எனப்படுகின்றது.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்! | People Born On This Date Are Always Young

 எண்கணிதம்

எண் கணிதத்தின்படி, சுக்கிரனின் வலுவான செல்வாக்கு உள்ளவர்களுக்கு எளிதில் முதுமை அடையாது. அவர்கள் 60 வயதிலும்கூட மிகவும் இளமையாகத் தோன்றுவார்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

அவர்கள் தான் மூல எண் 6 கொண்டவர்கள். இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். ஜோதிடத்தில், சுக்கிரன் அழகு, கவர்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.

சுக்கிரனின் காரணமாகவே இந்த எண்ணைக் கொண்டவர்கள் நீண்ட காலத்திற்கு இளமையாக இருப்பார்களாம். எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் இளமையாக இருப்பார்குள் எனப்படுகின்றது.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்! | People Born On This Date Are Always Young

எண் 6

6 என்ற எண்ணின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவர் அழகு, செல்வம், கலை மற்றும் கவர்ச்சியின் காரணியாகக் கருதப்படுகிறார்.

சுக்கிரனின் காரணமாகவே, இந்த எண்ணைக் கொண்டவர்களின் முகங்களில் இயற்கையான பொலிவு காணப்படுகிறது. இது அவர்களை நீண்ட காலத்திற்கு இளமையாகக் காட்டுகிறது.

எண் 6 கொண்டவர்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் நன்றாக உடை அணிவதையும் கவர்ச்சியாகத் தோன்றுவதையும் விரும்புவதால் எப்போதும் அழகாகவும் இளமையாகவும் இருப்பார்கள். 

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு வயதே ஆகாதாம் - 60 இலும் 20 தோற்றம்! | People Born On This Date Are Always Young

அவர்கள் தங்கள் உடற்தகுதி மற்றும் உணவுமுறையில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இதனால் தான் இந்த 6 எண் கொண்டவர்களுக்கு இயற்கையான அழகு இருக்கும். வயதாவது மிக தாமதமாக இருக்கும். 

பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்?

பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்?

இவர்களை போல உலகத்தில் மகிழ்ச்சியாக யாரும் இருக்க முடியாது.  அவர்கள் மனதளவில் ஒருபோதும் வயதாகிவிட அனுமதிப்பதில்லை. அவர்களுடைய இந்த நல்ல குணம், அவர்களின் முகத்தில் உள்ள பொலிவை ஒருபோதும் மங்க விடாது.

சுக்கிரன் செல்வத்தின் காரணியாகக் கருதப்படுவதால், எண் 6 உடையவர்களுக்கு செல்வப் பற்றாக்குறை ஒருபோதும் வராது. இவர்கள் எபக்போதும் பணத்தில் இருப்பதால் ஆடம்பரமாக வாழ்வார்கள். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US