இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட மாட்டார்களாம் நீங்க என்ன திகதி?

Astrology
By Pavi Jul 27, 2024 08:37 PM GMT
Report

 எண்கணிதம் என்பது ஒரு வரின் பிறந்த திகதியை வைத்து அவர் எப்படிப்பட்டவர் அவர் எதிர்காலத்தில் எப்படி வாழுவார் என்று கச்சிதமாய் கூறுகிறது. அதிலும் ஒவ்வொரு திகதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வகையான குணங்களை கொண்டு காணப்படுகிறார்கள்.

சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரஹி யோகம்: கூரையை பிச்சுட்டு பணம் கொட்டப்போகும் ராசியினர்

சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரஹி யோகம்: கூரையை பிச்சுட்டு பணம் கொட்டப்போகும் ராசியினர்

இதை இப்போது ஆன்லைனிலும் பார்க்கின்ற அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து வருகின்றது. இந்த குறிப்பிட்ட திகதி அதாவது 2 29 20 போன்ற திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் கூடுதலான சிந்தனைக்கு அதிபதியாகவும் விளங்குகின்றனர்.

அது எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திகதிக்குரியவர்கள் சந்திரனின் செல்வாக்கின் காரணமாக மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள், அமைதியானவர்கள் மற்றும் எளிமையானவர்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட மாட்டார்களாம் நீங்க என்ன திகதி? | People Born On These Three Date Are Self

மூல எண் 2 கொண்டவர்கள்

பொதுாக 2ம் திகதியில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களை தாமே மகிழ்ச்சியாக வைத்துள்ளனர்.இவர்கள் வசதியாகவும் ஆடம்பரமாக வாழக்ககூடியவர்கள் இவர்கள்.இதே போல யாராவது இவர்களை சிறிதாக ஏமாற்றி விட்டாலும் உணர்ச்சிவாசப்படுவார்கள்.

இதனால் அதிக மனஉழைச்சலுக்கு உள்ளாகுவார்கள்.இவர்கள் முதலில் சோம்பல் தனத்தை கைவிட்டு வாழ்வில் முன்னேறி வர வேண்டும். அடுத்து 20ம் திகதி பிறந்தவர்கள் இந்த அதீத சிந்தனை இருப்பதால் இவர்கள் வாழ்கையில் நிறைய விஷயங்களை இழக்கிறார்கள்.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட மாட்டார்களாம் நீங்க என்ன திகதி? | People Born On These Three Date Are Self

எப்போதும் தனியாகவே இருக்க விம்பும் இவர்கள் பூர்வீக வாசிகளாக காணப்படுகின்றனர்.விளையாட்டுத்தனமான இயல்புடையவர்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் சிறிய விஷயங்களில் உணர்ச்சிவசப்பட்டு அமைதியற்றவர்களாக உணர ஆரம்பிக்கிறார்கள்.

ஒருவரை உண்மையாக காதலித்து அதிலிருக்கும் அன்பை மட்டும் பயன்படுத்துவர்கள். அடுத்து பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் சென்சிடிவ்வானவர்கள். மற்றவர்களை முழு மனதுடன் நேசிப்பார்கள்.

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட மாட்டார்களாம் நீங்க என்ன திகதி? | People Born On These Three Date Are Self

மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். வாழ்க்கையை ப்ராக்டிகல்லாக அணுகுவார்கள். உங்கள் சொந்த வழியில் தான் வாழ்க்கையை வாழ்வார்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.  

பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி உச்சத்திற்கு செல்லப்போகும் மூன்று ராசிகள் உங்க ராசி என்ன?

பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி உச்சத்திற்கு செல்லப்போகும் மூன்று ராசிகள் உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US