இந்த மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிப்பார்களாம்! ஏன்னு தெரியுமா?

Astrology Hinduism Numerology
By Vinoja May 18, 2026 07:59 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி, நட்சத்திரமானது எதிர்கால வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துதை போன்று அவர்களின் பிறப்பு மாதமும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும்.

அந்தவையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதிர்காலம் பற்றிய சரியான புரிதல் கொண்டவர்களாகவும், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியயே கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிப்பார்களாம்! ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Predict Future

அப்படி எதிர்காலத்தை பற்றி முன்கூட்டியே அறிந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் பெரும்பாலும் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டாக சமாளிக்கும் டாப் 3 பெண் ரசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டாக சமாளிக்கும் டாப் 3 பெண் ரசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

பிப்ரவரி

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிப்பார்களாம்! ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Predict Future

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே தெய்வீக ஆற்றல் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் அளவிலாத ஆற்றலால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

இவர்களுக்கு மற்றவர்களை விடவும் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எதிர்வுகூறும் ஆற்றல் என்பன சிறப்பாக இருக்கம்.

இவர்கள் எதிர்காலம் பற்றியே அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இவர்களின் உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

மார்ச்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிப்பார்களாம்! ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Predict Future

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள், பெரும்பாலும் காலத்தை மிஞ்சிய தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நடக்கும் என நினைத்து செயல்படும் அனைத்து காரியங்களுமே வெற்றியை கொடுக்கும். இவர்களின் மனதில் தானாக தோன்றும் விடயங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் தெய்வீக தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கும் பிரபஞ்ச ஆற்றலுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு இருப்பதால், இவர்களுக்கு எதிர்காலம் பற்றி சரியாக கணிக்கும் திறன் இருக்கும்.

மே

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை சரியாக கணிப்பார்களாம்! ஏன்னு தெரியுமா? | People Born On These Months Are Predict Future

24 மாதங்களுக்கு பின் ருச்சக ராஜயோகம்: செவ்வாயால் ஜூன் 21வரை இந்த 3 ராசிக்கு பணமழை!

24 மாதங்களுக்கு பின் ருச்சக ராஜயோகம்: செவ்வாயால் ஜூன் 21வரை இந்த 3 ராசிக்கு பணமழை!

மே மாதத்தில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவையும், பல்வேறு விஷயங்களில் ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் சிந்தனை யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் இருக்கும். இவர்களின் உள்ளுணர்வு இந்த பிரபஞ்ச ஆற்றலுடன் நெருக்கிய தொடர்பை கொண்டிருக்கும்.

எதிர்காலம் மீதான அவர்களின் ஆர்வம், அவர்களை வயதுக்கு மீறிய ஞானம் உள்ளவர்களாக மாற்றுகிறது. இவர்களின் தேடல் எதிர்காலத்தை பெரும்பாலும் சரியாக கணிக்கும் திறனை இவர்களுக்கு கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US