பணத்தை ஈர்க்கும் திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்: நீங்கள் என்ன திகதி?

Astrology
By Pavi May 27, 2024 03:00 AM GMT
Report

 எண்கணிதம் நியூமோலோஜின் படி ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை எல்லாவற்றையும் தெளிவாக கூறிவிடலாம்.

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எண் ஜோதிடம்

ராசிப்பலன் ஜோதிடத்தை போலவே எண் ஜோதிடத்திலும் அவர்கள் பிறந்த திகதியை வைத்து அவர்களின் அடிப்படை குணாதிஷயங்களை கூறமுடியும் என நம்பப்படுகின்றது.

பணத்தை ஈர்க்கும் திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்: நீங்கள் என்ன திகதி? | People Born On The Date Of Attracting Money

சில திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் பணத்திற்கு குறைவே இல்லாமல் வாழ்வார்கள் என எண் ஜோதிடத்தின் மூலம் கூறுகின்றனர்.

அதனடிப்படையில் பார்த்தால் 13 ம் திகதியில் பிறந்தவர்கள் சிறந்த பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு எப்படி சம்பாதித்தால் எப்படி பணத்தை ஈர்க்க முடியும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

பணத்தை ஈர்க்கும் திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்: நீங்கள் என்ன திகதி? | People Born On The Date Of Attracting Money

இவர்கள் நிதி அம்சங்களை நன்கு ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பார்கள். இதை விட இவர்கள் பண விஷயத்தில் மிகவும் சிக்கனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த காரணங்களால் இவர்கள் ஏதோ ஒரு வழியில் பணம் சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். 8 ம் திகதியில் பிறந்தவர்கள் அதிர்ஸ்டசாலிகள்.

பணத்தை ஈர்க்கும் திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்: நீங்கள் என்ன திகதி? | People Born On The Date Of Attracting Money

இவர்களிடம் எது வந்தாலும் அது அப்படியே இருக்கும். இவர்களிகன் குணத்தின் அடிப்படையில் பார்த்தால் செல்வம், வெற்றி, நிதி, புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையதாக இருப்பார்கள்.

இவர்களிடம் பணச்செல்வம் வந்தால் இது அவர்களிடம் இருந்து ஒருபோதும் விலகிச்செல்லாது. இவர்கள் நிதி விஷயத்தில் மிகவும் புரிதலுடன் இருப்பதால் பணத்தை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.

பணத்தை ஈர்க்கும் திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்: நீங்கள் என்ன திகதி? | People Born On The Date Of Attracting Money

இவற்றைபோல தான் 17 ம் திகதியில் பிறந்தவர்கள். இவர்களிடம் தந்திரமாக செயல்படும் திறன் இருக்கிறது. அதனால் இவர்கள் மிகவும் புத்திசாலியாக கருதப்படுகின்றனர்.

இவர்களிடம் பணம் எப்போதும் குறையாமல் இருக்க தனது தந்திரத்தை எப்போதும் பயன்படுத்தி கொண்டு இருப்பார்கள்.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US