நியூ ஹேர் ஸ்டைலில் கெத்தாக நடந்து வந்த சிம்பு... வைரலாகும் வீடியோ
நியூ ஹேர் ஸ்டைலில் கெத்தாக நடந்து வந்த சிம்புவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படம்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பத்து தல’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
நியூ ஹேர் ஸ்டைலில் கெத்தா நடந்து வந்த சிம்பு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் சிம்பு, புது ஹேர் ஸ்டைலில் மாஸா நடந்து வருகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிம்புவின் அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Work hard in silence let the result make the noise ? #PathuThala#STR48 #BLOODandBATTLEpic.twitter.com/IiJy7qWoOy
— ஹரி ❤️ (@_Hari_simbu) March 17, 2023
#STR 's new avatar ??@SilambarasanTR_ #SilambarasanTR #PathuThala #Str48 #Silamabarasan #Atman #Simbu pic.twitter.com/mJEzRxh65b
— praveenstr (@PraveenVdm) March 17, 2023