கம்ருதீன் வாழ்கையே போச்சு - நல்ல வேள நா போகல... நவின் வெற்றி பேட்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் பார்வதி கம்ருதின் எபிசோட் தான் அதிக அளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு எபிசோடாக இருந்தது.
நேற்று பிக் பாஸில் நடந்த ஒரு விடயம் பிக்பாஸ் சீசன் 9இல் மக்கள் ஆரம்பத்தில் இருந்து வைத்த கோரிக்கை என்று தான் சொல்ல வேண்டும். பார்வதி மற்றும் கமருதீன் என இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்ததை ரசிகர்கள் நேற்று வரவேற்று இருந்தனர்.
இந்த ரெட் கார்ட் கொடுக்கட்டதை அடுத்து பல பிரபலங்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதில் நவின் வெற்றியும் ஒருவர். இந்த காணொளியில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதின் வாழ்கையே போயிடுச்சி எனக்கு இன்டர்வியூ வந்தது சீரியலில் நடித்த காரணத்தினால் நான் போகவில்லை என கூறி இருந்தார். இதை காணொளியில் முழுமையாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |