நடிகர் பார்த்திபன் குணம் இவ்வளவு மோசமா? சீதாவை பிரிய காரணம் இதுதானாம்
பிரபல நடிகர் பார்த்திபன் தனது மனைவி சீதா பிரிந்து சென்றதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா
நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தினை இயக்கி அதில் அவரே நடித்து பெரும் பிரபலமானார். இவரது மனைவி சீதா ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவர் 1985ம் ஆண்டு ஆண் பாவம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு 1991ம் ஆண்டு வரை நடித்த இவர் சிறிதுகாலம் ஓய்வு எடுத்து பின்பு 2002ம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டை பெற்றார். ஆனால் என்னதான் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் பார்த்திபனின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினையாகவே இருக்கின்றது.
ஆம் நடிகை சீதா பார்த்திபன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
பார்த்திபனுடன் சேர ஆசை
நடிகை சீதா சின்னத்திரையில் நடித்து வந்த நியைில் சதீஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையும் இவருக்க சரியாக அமையவில்லை... இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தான் நடிகை சீதாவின் மகள் திருமணத்தின் போது பார்த்திபனுடன் வாழ சீதா விரும்புவதாக தகவல் வெளியானது.
ஆம் இரண்டாவது கணவருடனும் வாழாமல் பிரிந்து தனிமையில் இருக்கும் சீதா, தற்போது கணவர் பார்த்திபனுடன் சேர ஆசைப்படுகின்றாராம். இதனை பார்த்திபனிடமே வெளிப்படையாகவும் கூறியுள்ளாராம்.
தற்போது பார்த்திபனிடம் வெளிப்படையாக கேட்டுள்ளார் சீதா. ஆனால் பார்த்திபன் பிரிந்தது பிரிந்ததுதான் இனி சேர்ந்து வாழ்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
தற்போது வீட்டு தோட்டத்தினை பராமரித்துக் கொண்டு அதில் நேரம் செலவிட்டு வரும் நடிகை சீதா, பார்த்திபன் சம்மதம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றார்.
திருமணத்திற்கு முன்பு பார்த்திபனிடம் இருந்த எதிர்பார்ப்பு திருமணத்திற்கு பின்பு இல்லாமல் போனதாலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் மனைவியை மதிக்கவும் இல்லை... மனைவிக்கு என்று மரியாதை ஒன்று கொடுத்தால் குடும்பத்தில் பிரிவு இருக்காது என்று சீதா கூறியுள்ளார்.