நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள் - பாக்கியராஜ் மறைவில் பார்திபன் உருக்கம்

Bhagyaraj Parthiban Funeral X
By Pavi Jul 04, 2026 08:35 AM GMT
Report

 கே. பாக்யராஜ் ஜூன் 27ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள் - பாக்கியராஜ் மறைவில் பார்திபன் உருக்கம் | Parthiban Emotional Post About Bhagyaraj Death

இவர் வார்கிங் சென்று விட்டு வீடு திரும்பிய போது திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் பாக்கியராஜ் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பாக்கியராஜ் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் சேதித்து பார்த்து சொன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. 

நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள் - பாக்கியராஜ் மறைவில் பார்திபன் உருக்கம் | Parthiban Emotional Post About Bhagyaraj Death

என்னால நாற்றம் தாங்க முடியல! அருவருப்பா இருக்கு... கோவத்தோடு சொன்ன த்ரிஷா

என்னால நாற்றம் தாங்க முடியல! அருவருப்பா இருக்கு... கோவத்தோடு சொன்ன த்ரிஷா

இதையடுத்து அவருடைய உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல பிரபலங்கள் முதலமைச்சர் விஜய் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பஜன“னர் அவருடைய உடல் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள் - பாக்கியராஜ் மறைவில் பார்திபன் உருக்கம் | Parthiban Emotional Post About Bhagyaraj Death

பாக்யராஜ் இறந்த செய்தி கேட்டதுமே மீளா துயரத்திற்கு சென்ற இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், பாக்யராஜின் குடும்பத்தில் ஒருவாக இருந்து ஆரம்பத்தில் இருந்து இறுதி சடங்கு முடியும் வரை அங்கேயே அவரது பாதத்தின் கீழ் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து முடித்தார். தனது ஆசான குருவான பாக்யராஜை இழந்து தவிக்கும் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் உருக்கம்

அந்த பதிவில் என் குருவின் இறுதி யாத்திரையின் போது.... என்னிடம் மைக் நீட்டியவர்களிடம் "இங்கு வேண்டாம் ,அமைதியாக ஒத்துழையுங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கிறேன்" என்று கூறியதால் ஒரே நேரத்தில் பல பதிவானது. நான் பேட்டி கொடுக்காததில் பலருக்கு வருத்தம். நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள். என்ன செய்வது? பகிராவிட்டாலும் .... "நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்" நிற்காதே மனம். சற்று அழுது ஓயட்டும். கடந்த 20 வருடங்களாக என் குருவின் புகைப்படத்திற்கு பதில் ஒரு இயக்குனர் நாற்காலியை தொட்டு வணங்கி வேலையைத் தொடங்குவேன். அதாவது உருவம் தவிர்த்தே அவரை தொழுதேன் இப்போது அதுவே விதியாய் .... என பதிவிட்டுள்ளார். 

குணப்படுத்த முடியாத நோயால்... பிரபல நடிகர் திடீர் மரணம்

குணப்படுத்த முடியாத நோயால்... பிரபல நடிகர் திடீர் மரணம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US