வயதான தோற்றம் வரவிடாமல் என்றென்றும் இளமையாக பப்பாளி பழம்

Papaya Skin Care Beauty
By Pavi Aug 06, 2024 04:04 AM GMT
Report

தற்போதைய காலத்தில் பெண்களும் சரி ஆண்களும் சரி தங்களின் முகத்தோற்றத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர், இதனால் பல கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

தலைமுடி உதிர்வுக்கு Good Bye சொல்லணுமா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க

தலைமுடி உதிர்வுக்கு Good Bye சொல்லணுமா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க

இது ஆரம்ப காலத்தில் மென்மையான அழகை கொடுத்தாலும் நாள்பட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் தோல் சுருங்கி வயதான தோற்றம் வரும்.

எனவே இந்த இளமையாக இருக்கும் நேரத்தில் நாம் சருமத்தை வயதான தோற்றம் வராமல் எப்படி அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வயதான தோற்றம் வரவிடாமல் என்றென்றும் இளமையாக பப்பாளி பழம் | Papaya Face Pack Beauty Remove Dark Spots Tamil

சரும அழகு

சரும அழகிற்காக பப்பாளியை பயன்படுத்துவார்கள். பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது.

இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்.

இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது.

வயதான தோற்றம் வரவிடாமல் என்றென்றும் இளமையாக பப்பாளி பழம் | Papaya Face Pack Beauty Remove Dark Spots Tamil

இதில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது.

இதனால் முகத்தில் பருக்கள் ஏற்படாது. இந்த பழத்தை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் அல்லது ஸ்க்ரப் ஆக பயன்படுத்தும் போது உங்களது மந்தமான சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.

இதற்கு காரணம் இந்த பழத்தில் இருக்கும் எக்ஸ்ஃபோலியேட்டிங் தான் காரணம். இதை தவிர ஒரு மசித்த பப்பாளியை எடுத்து, அதனுடன் சிறிது கற்றாழை ஜெல்லைக் கலந்து முகத்தில் தடவினால் அது சருமத்தில் துளைகளைத் திறந்து, உங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

வயதான தோற்றம் வரவிடாமல் என்றென்றும் இளமையாக பப்பாளி பழம் | Papaya Face Pack Beauty Remove Dark Spots Tamil

இதை செய்வதால் தோலில் ஏற்படும் வயதான தோற்றம் தடுக்கப்டும். முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் பப்பாளியை மசித்து, இரண்டு டேபிள்ஸ்பூன் மில்க் க்ளென்சரைக் கலக்க வேண்டும்.

இது முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றி முகத்தை பொலிவுடன் காட்டும். இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட்டிங் செய்ய உதவுகிறது மற்றும் அடைபட்ட துளைகளை சுத்தம் செய்கிறது.  

வயதான தோற்றம் வரவிடாமல் என்றென்றும் இளமையாக பப்பாளி பழம் | Papaya Face Pack Beauty Remove Dark Spots Tamil

வெறும் 10 நிமிடத்தில் வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்யலாம்? கைகளில் கறையும் படியாதாம்

வெறும் 10 நிமிடத்தில் வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்யலாம்? கைகளில் கறையும் படியாதாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US