பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மா திடீர் இறப்பு- காரணம் இந்த நடிகரா? கடும் சோகத்தில் ரசிகர்கள்

pandian stores lakshmi amma trp serial viral serial
By Fathima Sep 21, 2021 07:20 AM GMT
Report

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி அம்மா இறந்து போனதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அண்ணன்- தம்பிகளின் பாசத்தை எடுத்துக்காட்டும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ், டிஆர்பி யில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் இந்த சீரியலின் அதிரடி டுவிட்ஸ்கள் நடந்து வருகிறது.

இத்தொடரில் நடித்து வந்த லட்சுமி அம்மா திடீரென இறந்துவிட்டதாக காண்பிக்கப்பட்டது.

கடைசி மகன் கண்ணன் அம்மாவின் முகத்தை கடைசியாக கூட பார்க்கவிடாமல், லட்சுமி அம்மாவுக்கு இறுதிச்சடங்குகளும் நடந்து விட்டது.

இந்நிலையில் ஏன் திடீரென லட்சுமி அம்மாவின் கதையை முடிக்கவேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு ஒரு காரணமாக டிஆர்பி சொல்லப்பட்டாலும், சர்வைவரில் விக்ராந்த் கலந்து கொண்டதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

உண்மையிலேயே லட்சுமி அம்மாவின் மகன் தான் விக்ராந்த், பிக்பாஸில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டும், விக்ராந்த் சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்றதும் காரணம் என கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மா திடீர் இறப்பு- காரணம் இந்த நடிகரா? கடும் சோகத்தில் ரசிகர்கள் | Pandian Stores Lakshmi Amma Died 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US