Pandian Stores 2: பாண்டியனை Impress செய்ய கோமதி போடும் நாடகம்... கடைசியில என்னாச்சினு தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜீயின் திருமண உண்மையை அறிந்த பாண்டியன் கோமதி மீது கோபமாக உள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்தது.

சமீபத்தில் மயிலு கொடுத்த புகாரால் பாண்டியன் குடும்பம் காவல்நிலையத்திற்கு சென்ற நிலையில், அண்ணன்கள் தங்கையின் குடும்பத்தினை வெளியே கொண்டுவந்தனர்.
இதனால் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்தது என்று நினைத்த தருணத்தில், மீண்டும் பிரிந்துள்ளது. ராஜீ கதிர் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் ஆரம்பமாகிய நிலையில், பாண்டியனுக்கும் கோமதிக்கும் இடையேயும் ரொமான்ஸ் ஆரம்பமாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |