சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா?

Serials Tamil TV Serials
By Manchu Mar 20, 2026 05:12 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயிலுக்கு அம்மாவாக நடித்துவரும் பிரபல நடிகையின் நிஜ வாழ்க்கையில் உள்ள துயரம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

நடிகை கௌதமி வேம்பு

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை கௌதமி வேம்பு. இவர் திருமதி செல்வம் சீரியலில் கொடுமைக்கார மாமியாராக இருந்தார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயிலு அம்மாவாக நடிக்கின்றார். அதிலும் தனது வில்லத்தனமான முகத்தை வைத்துக் கொண்டு கொடுமைபடுத்தும் அம்மாவாகவே நடித்துள்ளார்.

சீரியலில் இவ்வாறு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகத்தினை கொண்டுள்ளது. 

சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா? | Pandian Stores Actress Gauthami Vembu Sad Story

Tamizha Tamizha: நான் அகால மரணம் அடைஞ்சிட்டேன்... அரங்கத்தில் வந்துநின்ற பேய்

Tamizha Tamizha: நான் அகால மரணம் அடைஞ்சிட்டேன்... அரங்கத்தில் வந்துநின்ற பேய்

48 நாட்கள் ஐசியூ

ஒரு ஆண்டுக்கு முன்பு படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றிருந்த தருணத்தில் வீட்டில் நன்றாக இருந்த கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல், இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.

ஆனால் படப்பிடிப்பினை அப்படியே விட்டுவந்தால் அதிகமான நஷ்டம் ஏற்படும் என்று தவித்த கௌதமிக்கு மருமகள் மிகவும் பக்கபலமாக இருந்துள்ளார்.

இவரது ஓய்வு நேரத்தில் வந்து கணவரை பார்த்துவிட்டு சென்றுள்ளார். மற்ற அனைத்து நேரத்தில் மருமகள் தான் இவரது கணவரை பார்த்துக் கொண்டாராம்.

சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா? | Pandian Stores Actress Gauthami Vembu Sad Story

தனது மகளுக்கு நல்லவிதமாக திருமணம் ஆக போகின்றது என்ற மகிழ்ச்சியில் இருந்தவருக்கு இந்த நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

48 நாட்கள் ஐசியூ-வில் இருந்த கணவர் கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். இவரது கணவர் அவரது உடம்பை சற்று கவனித்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்று கண்கலங்கியுள்ளார்.

கேமரா முன்பு சிரித்த முகத்துடன் இருக்கும் இவர் படப்பிடிப்பு இல்லாத தருணத்தில் தனக்கு மிகப்பெரிய தனிமை இருக்கும் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US