நிர்கதியான தங்கமயில் வாழ்க்கை.. மனம் மாறாத குடும்பத்தினர்- ஏற்றுக்கொள்வாரா?

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By Dhushi Dec 08, 2025 12:40 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பொய்களை அடுக்கிய தங்கமயிலை, சரவணன் வீட்டிலுள்ளவர்களிடம் போட்டுக் கொடுத்த நிலையில் பாண்டியன் தங்கமயிலை வெளியில் அனுப்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல், தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இசையும் நடனமும் ஒன்று சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா? வைரலாகும் காணொளி

இசையும் நடனமும் ஒன்று சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா? வைரலாகும் காணொளி

அந்த வகையில், சீரியலில் கடந்த வாரங்களில் பல டுவிஸ்ட்கள் வெளிச்சத்திற்கு வந்து குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் வெடித்தன. அரசி திருமணம் முதல் தங்கமயில் கர்ப்பம் வரை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத இடியாகவே உள்ளது.

நிர்கதியான தங்கமயில் வாழ்க்கை.. மனம் மாறாத குடும்பத்தினர்- ஏற்றுக்கொள்வாரா? | Pandian Stores 2 Thangamayil Leaves House Promo

நிர்கதியான தங்கமயில் வாழ்க்கை

இந்த நிலையில், பாண்டியன் சரவணனுக்கு பெண் கேட்டு போகும் பொழுது தன்னை விட பெரிய பெண்ணான தங்கமயிலை அவருடைய அப்பா அம்மா இருவரும் பொய் கூறி திருமணம் செய்து வைக்கிறார்கள். அதே போன்று அவர் பள்ளிப்படிப்பை கூட சரியாக முடிக்காதவரை ஒரு பட்டதாரி என்றும் கூறுகிறார்கள்.

ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா?

ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா?

இந்த விடயம் சரவணனுக்கு தெரிந்த போது அவரை கடும் கோபத்துடன் அவரின் அம்மா வீட்டில் விட்டு விட்டு வருகிறார்.

அதன் பின்னர், தன்னுடைய குழந்தை மயில் வயிற்றில் இருப்பதால் பழைய கோபத்தை மறந்து சரவணன், தங்க மயிலை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார்.

நிர்கதியான தங்கமயில் வாழ்க்கை.. மனம் மாறாத குடும்பத்தினர்- ஏற்றுக்கொள்வாரா? | Pandian Stores 2 Thangamayil Leaves House Promo

இந்த விடயமும் கடைசியில் பொய் என்று தெரியவந்ததும், மனம் உடைந்து போன சரவணனை அன்று முதல் தங்கமயிலிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவது இல்லை. மாறாக தங்கமயில் தன்னுடைய தவறை மறைப்பதற்காக சரவணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கோமதியிடம் நாடகம் போடுகிறார்.

கெஞ்சும் கிடைக்கவில்லை..  

இந்த விடயங்கள் சரவணனுக்கு தெரியவந்த பின்னர், சரவணன் இதுவரையில் கண்டுபிடித்த தங்கமயிலின் பித்தாலாட்டங்கள் அனைத்தையும் வீட்டிலுள்ளவர்கள் கூறி மன்னிப்பு கேட்கிறார்.

இதனால் மனம் உடைந்து போன பாண்டியன்- கோமதி இருவரும் சேர்ந்து தங்கமயிலை அவருடைய அப்பா- அம்மா வீட்டிற்கே அனுப்பி விடுகிறார்.

நிர்கதியான தங்கமயில் வாழ்க்கை.. மனம் மாறாத குடும்பத்தினர்- ஏற்றுக்கொள்வாரா? | Pandian Stores 2 Thangamayil Leaves House Promo

மகளின் வாழ்க்கைக்காக பொய் கூறிய தங்கமயிலின் அப்பா- அம்மா இருவரும் பறிப்போன மகளின் வாழ்க்கைக்கு இனி என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.     



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US