ஒருவழியாக மாட்டாமல் தப்பிய தங்கமயில்- கதிரின் நக்கலான சிரிப்பில் மறைந்திருப்பது என்ன?

Viral Video Serials Tamil TV Serials Pandian Stores
By DHUSHI Oct 09, 2024 12:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் தப்பி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

அடுக்கடுக்காக வெளிவந்த உண்மை- பதற்றத்தில் தங்கமயில்.. மாட்டுவாரா?

அடுக்கடுக்காக வெளிவந்த உண்மை- பதற்றத்தில் தங்கமயில்.. மாட்டுவாரா?

பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஒருவழியாக மாட்டாமல் தப்பிய தங்கமயில்- கதிரின் நக்கலான சிரிப்பில் மறைந்திருப்பது என்ன? | Pandian Stores 2 Serial 9 10 2024Episode

2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஒருவழியாக பிரச்சினைகளிலிருந்து தப்பிய மயில்

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

இந்த நிலையில், பாண்டியன் வங்கியில் பணத்தை எடுக்க செல்கிறார். அந்த சமயம் பார்த்து கதிர் எடுத்த 10 ஆயிரம் வெளிவர வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தங்கமயில், சரவணனை விட வயதில் மூத்தவர் என்பது ஆதார் கார்ட் மூலம் வீட்டிற்கு தெரிய வருவது போன்று காட்சிகள் எபிசோட்டில் காட்டப்பட்டது. அதனையும் ஒருவழியாக தங்கமயில் அவரின் அம்மாவை வைத்து சமாளித்து விட்டார்.

இப்படி அடுத்தடுத்து வெளியில் வரவிருந்த பிரச்சினைகளிலிருந்து தங்கமயில் தப்பி விட்டு பெரும் மூச்சு விடுகிறார்.

ஒருவழியாக மாட்டாமல் தப்பிய தங்கமயில்- கதிரின் நக்கலான சிரிப்பில் மறைந்திருப்பது என்ன? | Pandian Stores 2 Serial 9 10 2024Episode

தங்கமயிலை தலையில் வைத்து கொண்டாடும் பாண்டியனுக்கு ஏதாவது தெரிய வந்தால் முகத்தை எங்கு வைத்து கொள்வார் என்பதனை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அத்துடன் மீனாவும், ராஜீவும் பெற்றோர்கள் சம்மபதம் இல்லாமல் திருமணம் செய்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கான உரிமைகள் சற்றுக்குறைவாகவே உள்ளன.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US