தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு?

Bhavani Reddy
By Manchu Feb 22, 2026 05:30 PM GMT
Report

அமீர் பாவனி இருவரும் திருமணம் ஆன பின்பும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருவது குறித்து பாவனி விளக்கம் அளித்துள்ளார்.

அமீர் மற்றும் பாவனி

பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் அமீர், மற்றும் பாவனி ரெட்டி.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த பாவனி, வெளியே வந்த சில வருடத்திற்கு பின்பே காதலைக் கூறினார். 

இவர்களது திருமணம் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகினர்.

தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு? | Paavni Live Seperately From Amir To Achieve Dream

திருமணத்திற்கு பின்பு பாவனி தனது கணவர் அமீருடன் சேர்ந்து சொந்தமாக வீடு ஒன்றினை கட்டி வருகின்றார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி புகைப்படத்துடன் இது புதிய தொடக்கம் என்ற பதிவையும் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு? | Paavni Live Seperately From Amir To Achieve Dream

Ethirneechal: மன்னிப்பு கேட்ட குணசேகரன்... எரிச்சலில் பொங்கிய அறிவுக்கரசி

Ethirneechal: மன்னிப்பு கேட்ட குணசேகரன்... எரிச்சலில் பொங்கிய அறிவுக்கரசி

பிரிந்து வாழ்வது ஏன்?

இந்நிலையில் கடந்த வருடம் திருமணமான இந்த தம்பதிகள் தற்போது பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாவனி தற்போது தனது பதிலை தெரிவித்துள்ளார்.

பாவனி கூறுகையில், அமீரின் ஆசை மற்றும் கனவுகளுக்கு தான் மதிப்பளிப்பதாகவும், சென்னையில் இருந்தால் அமீர் தன்னுடன் தான் இருப்பார்... 

இதனால் அவரது இலட்சித்தினை நோக்கி அவரால் ஓடமுடியாது என்றும் இதற்காகவே இருவரும் சேர்ந்து இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது விருப்பத்தின்படியே தாங்கள் திருமணமான பின்பும் தனியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு? | Paavni Live Seperately From Amir To Achieve Dream

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US